ஹமாஸ் இயக்க தலைவர் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட கடைசி விநாடிகளை இஸ்ரேல்...
அண்மையில் காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். நீண்ட தேடலுக்கு பின் தெற்கு காசா எல்லையில் வைத்து ஹமாஸ் தலைவர் யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக...







