கனடாவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கிலக்காகி ஒருவர் பலி.
ஒன்றாறியோ மாகாணத்தில் ஒரிலியா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் 26 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ்...








