உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
வரலாற்றுப் பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயமான பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தொன்மை வாய்ந்த சிவத்தலங்களை தரிசிப்பதற்கான “மரபுரிமைப் பயணம்” நாளைய...
புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைகளை கழிக்க தமது சொந்த இடமான யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிக்கு வந்திருந்த குடும்பத்தினர்களின் வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
ஈரான் மீது அமெரிக்கா விதித்த புதிய கடற்படை முற்றுகை மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று...
2026ம் ஆண்டுக்கான கதிர்காம கந்தனாலய ஆடிவேல் விழா உற்சவத்திற்கான கொடியேற்றம் இன்று(15.07.2026) புதன்கிழமை மாலை 4 மணியளவில் பால்குடி பாவா பள்ளிவாசலில் நடைபெறும். இன்று இரவு முதல்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டின் ஏனைய...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் இவ்வளவு தூரம் தீவிரமடைந்ததற்குக் காரணம், கைதிகள் மீது வைக்கப்பட்டிருந்த அதீத நம்பிக்கையே என முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்....
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து காவலில் வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வுச்...
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபம் முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கான பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான...
சாவகச்சேரி நகர சபைக்குப் புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது....
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற நடைபாதை தற்போது சேதமடைந்துள்ளதாகவும், எவருக்கேனும் பாரதூரமான விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இது...