trincomalee spiritual head | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திருமலையில் ஆன்மீகத் தலைவர்களை சந்தித்த சிறீதரன் MP…..!

திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், நேற்றைய...
  • BY
  • Apr 2, 2026 - 01:25 PM
  • 0 Comment
student physical harm | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மாணவர்களை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படக்கூடாது..!

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக்...
  • BY
  • Apr 2, 2026 - 01:14 PM
  • 0 Comment
kumudini gopalakrishnan world record | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உலக சாதனை படைத்த குமுதினி கோபாலகிருஷ்ணன்: அமெரிக்கரின் சாதனையையும் முறியடிப்பு..!

உலகின் மிகப்பெரிய மெழுகுவர்த்தி தாங்கிகள் 777 சேகரிப்பு எனும் முயற்சியில் குமுதினி கோபாலகிருஷ்ணன் உலக சாதனை படைத்துள்ளார். இந்த உலக சாதனை நிகழ்வு கிளிநொச்சி முறிகண்டியில் மூவரடங்கிய...
  • BY
  • Apr 2, 2026 - 12:41 PM
  • 0 Comment
mahinda vijayasekara dead | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மஹிந்த விஜேசேகர காலமானார்..!

தென்னிலங்கையின் பிரபல அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்று (02.04.2026) காலை காலமானார். காலமான போது அவருக்கு வயது 83 ஆகும். மாத்தறை, கொடபிட்டியவில் எல்.டி.டி.ஈ...
  • BY
  • Apr 2, 2026 - 12:15 PM
  • 0 Comment
jaffna 1134 acres | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில்.1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள்..!

யாழ்ப்பாணத்தில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது என கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப்...
  • BY
  • Apr 2, 2026 - 11:51 AM
  • 0 Comment
land survey halted protest | Pathivu News
செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நில அளவீடு..!

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் உள்ள நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமில்17 பொது மக்களுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக திட்டம் முன்னெடுகிக்கப்பட...
  • BY
  • Apr 2, 2026 - 11:30 AM
  • 0 Comment
e0ae88e0aeb4e0aea4e0af8de0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0af8d e0ae89e0aeb0e0aebfe0aeaee0af88e0ae95e0aeb3e0af8d e0aeaae0af86e0aeb0e0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் (ETRA) வட அமெரிக்காவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக துரைராசா கஷேந்திரன்...

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் (ETRA) வட அமெரிக்காவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக துரைராசா கஷேந்திரன் (கஜன்) அவர்களை நியமித்துள்ளதாக ஈழ தமிழர் பெருமன்றம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம்(01.04.2026) வெளியிட்ட...
  • BY
  • Apr 2, 2026 - 09:22 AM
  • 0 Comment
e0aeaae0aebfe0aeb0e0ae9ce0aebe e0ae9ae0ae95e0af8de0aea4e0aebf e0aea4e0aebfe0ae9fe0af8de0ae9f e0aeaee0af81e0aea9e0af8de0aeaee0af8a | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பிரஜா சக்தி திட்ட முன்மொழிவு தயாரிப்பு கருத்தரங்கு..!

பொருளாதார ரீதியாக நலிவடைந்த சமூகங்களை வலுவூட்டும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் கீழ் முறையான திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்கான ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை(31.03.2026) அம்பாறை...
  • BY
  • Apr 1, 2026 - 12:35 PM
  • 0 Comment
e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95e0aea4e0af8d e0aea4e0af81e0aeb1e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae85e0ae95e0aebfe0aeb2 | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வர்த்தகத் துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு மாணவன்..!

வெளியாகிய 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் சுபைதீன் முஹமட் பர்தான் அகில இலங்கை ரீதியில்...
  • BY
  • Apr 1, 2026 - 11:37 AM
  • 0 Comment
e0ae87e0aeafe0ae95e0af8de0ae95e0ae9ae0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aea8e0aebee0aeb3e0af88 e0aeaee0aebee0aeaae0af86e0aeb0 | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இயக்கச்சியில் நாளை மாபெரும் போராட்டம்..!

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இராணுவ தேவைக்காக 25ஏக்கர் காணியை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....
  • BY
  • Apr 1, 2026 - 11:33 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊