கன்னியா வெந்நீர் ஊற்றில் நாளை புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு? –...
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று, தமிழர்களுக்கும் குறிப்பாக இந்து மக்களுக்கும் மத, வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது....









