100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு..!
தென்மராட்சிக் கல்வி வலயத்திற்குட்பட்ட இடைக்குறிச்சி ஸ்ரீசுப்பிரமணிய வித்தியாலயத்திற்கு திருமதி க.சின்னப்பிள்ளை அவர்களுடைய நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு ஒருதொகுதி பிளாஸ்டிக் கதிரைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை அபிவிருத்திச்சங்க...









