காப்புறுதிக்கு சட்டக் கவசம் – இலங்கை காப்புறுதி நிறுவனத்துக்கு அமைச்சரவையின் பச்சை விளக்கு
இலங்கை காப்புறுதி நிறுவன சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான யோசனையை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக...









