ஶ்ரீதரன் பதவி விலக வேண்டும்: தயாசிறி ஜயசேகரம் பாராளுமன்றத்தில் கடுமையாக சாடல்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். அவர் பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற...









