6ம் வகுப்பு – ஆடம்பரம் அல்ல… அவசரம்!” கல்வி சீர்திருத்தம் கோரி பெற்றோர்...
2026 ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்புக்கு செல்லவுள்ள மாணவர்களின் பெற்றோர், தங்களின் பிள்ளைகளுக்கான கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி, இன்று பத்தரமுல்லையில் உள்ள...









