யாழில் வழிப்பறி கொள்ளையன் உட்பட 6 பேர் கைது, தங்கசங்கிலிகள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரைச் சேர்த்து, மொத்தம் ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு கிடைத்த...









