e0ae9fe0af81e0aeaae0aebee0aeafe0af8d e0aeaee0af8be0aea4e0aeb2e0af8d e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

டுபாய் மோதல்: இலங்கையில் பழிவாங்கத் திட்டம்?

சமூக ஊடகங்களில் கடந்த முதலாம் திகதியன்று பரவிய ஒரு ஒலி பதிவு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வெளிநாடுகளில் தங்கியுள்ள உள்ளூர் போதைப்பொருள் கடத்தல்...
  • BY
  • Feb 6, 2026 - 07:39 AM
  • 0 Comment
e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0aeaae0af86e0aea3e0af8de0ae95e0aeb3e0af8d e0ae86e0aea3e0af88e0ae95e0af8de0ae95e0af81e0aeb4e0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தேசிய பெண்கள் ஆணைக்குழு: வெறும் கனவா? அல்லது அரசியல் நாடகமா?

தேசிய பெண்கள் ஆணைக்குழு நடப்பு காலப்பகுதியில் செயல்படாமையால் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாற்றம் வெளிப்படுத்தியுள்ளனர். பெண்கள் நாடாளுமன்றக் குழுவின் துணைத்தலைவி சாமிந்த்ராணி கிரியெல்ல, பெண்கள் உரிமைகள் முன்னேற்றம்...
  • BY
  • Feb 5, 2026 - 08:41 AM
  • 0 Comment
e0aea8e0ae9ae0af8de0ae9ae0af81 e0aea8e0aebfe0aeb2e0ae95e0af8de0ae95e0aeb0e0aebf e0aea8e0af81e0aeb0e0af88e0ae9ae0af8de0ae9ae0af8b | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நச்சு நிலக்கரி: நுரைச்சோலை காற்றில் கலக்கும் மரணப் புழுதி!

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தில் தரநிலைகளை பூர்த்தி செய்யாத நிலக்கரி பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுற்றுச்சூழல்...
  • BY
  • Feb 5, 2026 - 08:37 AM
  • 0 Comment
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0ae86e0ae9ae0aebfe0aeb0e0aebfe0aeafe0aeb0e0af8d e0ae9ae0ae99e0af8de0ae95e0aeaee0af8d e0aeaa | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை ஆசிரியர் சங்கம் பிரதமர் கருத்தை மறுத்தது

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அறிமுகமான ஆறாம் வகுப்பு பாடத் தொகுதிகள் அரசிற்கு நஷ்டம் ஏற்படுத்தவில்லை என்ற பிரதமரும் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரியாவின் நாடாளுமன்றக்...
  • BY
  • Feb 5, 2026 - 08:31 AM
  • 0 Comment
e0ae86e0ae9ae0aebfe0aeb0e0aebfe0aeafe0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaae0aeb1e0af8de0aeb1e0aebee0ae95e0af8de0ae95e0af81e0aeb1e0af88 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஆசிரியர்கள் பற்றாக்குறை: அரசுப் பள்ளிகளில் கல்விப் பின்னடைவு

நாடெங்கும் உள்ள 3,000க்கும் மேற்பட்ட அரசுப் பாடசாலைகளில்; 10 ஆசிரியர்களுக்கும் குறைவாக உள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் துறை தகவல்கள் காட்டுகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான...
  • BY
  • Feb 5, 2026 - 08:22 AM
  • 0 Comment
e0aeaae0af86e0aea4e0af8de0aea4e0af86e0aeb2e0af8d e0ae9ae0af82e0aeaae0af8de0aeaae0aeb0e0af8d e0aeaae0aea8e0af8de0aea4e0af81e0aeb5e0af80 | Pathivu News
உள்ளூர் செய்திகள் விளையாட்டு

பெத்தெல் சூப்பர் பந்துவீச்சு, இலங்கை தோல்வி

இங்கிலாந்து அணி இலங்கை அணியை மூன்றாவது டி.20 போட்டியிலும் 12 ஓட்டங்களால் தோற்கடித்து, மூன்று போட்டிகளும் உள்ள தொடரில் 3–0 என்ற வெற்றியை பதிவு செய்துள்ளது. பல்லேகலையில்...
  • BY
  • Feb 4, 2026 - 07:50 AM
  • 0 Comment
e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeaf e0ae95e0ae9fe0aeb1e0af8de0aeaae0ae9fe0af88 e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0aeaee0af80 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்திய கடற்படை இலங்கை மீனர்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல்- கடற்றொழில் அமைச்சு

இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் மீனவர்கள் மீது மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கை அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்...
  • BY
  • Feb 4, 2026 - 07:10 AM
  • 0 Comment
e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0aebee0aea4e0aebee0aeb0 e0aeaee0af88e0aeafe0ae99e0af8de0ae95e0aeb3e0af8d e0aea4e0aea9e0aebfe0aeafe0aebe | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பொருளாதார மையங்கள் தனியாருக்கா? விவசாய அமைப்புக்கள் எதிர்ப்பு- அரசு விடாப்படி

நாட்டின் பொருளாதார மையங்களின் முகாமைத்துவத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை ஒழுங்குபடுத்த தனி ஆணைக்கு ஒன்றை அமைக்க வேண்டும் என தேசிய...
  • BY
  • Feb 4, 2026 - 06:55 AM
  • 0 Comment
e0ae85e0aea9e0af88e0aea4e0af8de0aea4e0af81 e0ae87e0aea9e0ae99e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0af8d e0aeaae0af8a | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அனைத்து இனங்களுக்கும் பொருளாதார பலன் சென்றடைய வேண்டும்.சுதந்தரதின வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி.

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வெளியிட்ட செய்தியில், நாட்டில் கடந்த காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாக்ரோ பொருளாதார முன்னேற்றங்கள் அனைத்துப் பிரதேசங்களிலும்,...
  • BY
  • Feb 4, 2026 - 06:51 AM
  • 0 Comment
mcc e0aeb5e0af86e0aeb3e0aebfe0aeafe0aebfe0ae9fe0af8de0ae9f e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0ae95e0aebfe0aeb0e0aebfe0ae95e0af8de0ae95 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் விளையாட்டு

MCC வெளியிட்ட புதிய கிரிக்கெட் விதிமுறைகள். 73 புதிய ரூல்ஸ்

மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் 2026ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் சட்ட விதிகளை 73 மாற்றங்களுடன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த...
  • BY
  • Feb 3, 2026 - 08:14 PM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊