அம்பாறை, ஆலையடிவேம்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 800 லீற்றர் டீசலை பதுக்கிய ஊழியர்...
அம்பாறை, ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் கொள்கலன்களில் 800 லீற்றர் டீசலைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், அங்கு கடமையாற்றும் ஊழியர் ஒருவர்...









