ஒப்பந்த காறரின் பொறுப்பற்ற செயலால் யாழில் 570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க...
யாழ்ப்பாணத்தில் சுமார் 500 மீற்றர் வீதியினை புனரமைக்க 76 நாட்களுக்கு மேல் சென்றதாகவும் , ஒப்பந்தக்காரரின் பொறுப்பற்ற செயல் தொடர்பிலும் , அதிகாரிகளின் பாராமுகம் தொடர்பிலும் வலி....









