பயங்கரவாதிகள் யார் என்பதை செம்மணி புதைகுழி இவ்வுலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது – இயக்குநர் கௌதமன்...
எமது ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியானது இவ்வுலகிற்கு பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்திவிட்டது. இந்த மனிதப் புதைகுழியில்...









