கனடாவிலிருந்து விடுமுறையில் யாழ் வந்த பெண் விபத்தில் உயிரிழப்பு
கனடாவில் வசித்து வந்த ஒருபெண், விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தபோது வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், கனடாவில் வசித்து வந்த 59 வயதுடைய பெண் ஒருவர் ஆவார்....








