தாயக செயலணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார அனுஸ்டிப்பு ஆரம்பம்…
மே. 18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ம் ஆண்டு நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக 2009 இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டதன் நினைவாகவும், குறித்த...









