e0ae90 e0aea8e0aebe e0aeb5e0aea4e0aebfe0aeb5e0aebfe0ae9f e0aeaae0aebfe0aeb0e0aea4e0aebfe0aea8e0aebfe0aea4e0aebfe0ae95e0af8de0ae95 | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு..!

கடந்த ஒரு வாரகாலமாக வடக்கில் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி திரு.மார்க் அன்றி பிரான்சி அவர்களுக்கும் தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான...
  • BY
  • Mar 26, 2026 - 02:32 PM
  • 0 Comment
e0aea8e0aebfe0aea8e0af8de0aea4e0aeb5e0af82e0aeb0e0af8d e0aeaae0aebfe0aeb0e0aea4e0af87e0ae9a e0ae9ae0aeaae0af88e0aeafe0aebfe0aeb2e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நிந்தவூர் பிரதேச சபையில் ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமிற்கு அனுதாப பிரேரணை நிறைவேற்றம்..!

ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் காலமான செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தெரிவித்தார். அம்பாறை...
  • BY
  • Mar 26, 2026 - 02:28 PM
  • 0 Comment
e0ae85e0aeaee0af8de0aeaae0aebee0aeb1e0af88 e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9f e0ae92e0aeb0e0af81e0ae99e0af8de0ae95e0aebfe0aea3e0af88 | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (26.03.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏ.ஐ. விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர்...
  • BY
  • Mar 26, 2026 - 02:20 PM
  • 0 Comment
e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0af81 e0ae86e0aeb0e0af88e0aeafe0aeaee0af8de0aeaae0aea4e0aebf | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதி மண்முனை பற்று தவிசாளருக்கு எதிராக வர்த்தகர்கள் எதிர்ப்பு போராட்டம்..!

அடிப்படை வசதியின்மையை கண்டித்து 36 ஆண்டுகளுக்கு மேலாக மலசல கூடம் அற்ற நிலையில் குடிநீர் வசதிகள் இல்லாத நிலையில் வியாபாரம் செய்வதற்கான அடிப்படை வசதிகள் போதிய அளவு...
  • BY
  • Mar 26, 2026 - 01:46 PM
  • 0 Comment
e0ae9ae0aebee0aeb5e0ae95e0ae9ae0af8de0ae9ae0af87e0aeb0e0aebf e0aea8e0ae95e0aeb0e0ae9ae0aeaae0af88e0aea4e0af8d e0aea4e0aeb5e0aebfe0ae9a | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரி நகரசபைத் தவிசாளரின் வேண்டுகோள்..!

இக்கட்டான நிலைமையில் மக்கள் சமுகப் பொறுப்புடன் செயற்பட்டு மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்துத்...
  • BY
  • Mar 26, 2026 - 01:31 PM
  • 0 Comment
e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0af81 e0ae89e0aeb3e0af8de0aeb3e0af82e0aeb0e0af8d e0ae89e0aeb1e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி விற்பனை கூடம்..!

மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக்கண்காட்சி புதிய மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச மட்ட சுய தொழில்...
  • BY
  • Mar 26, 2026 - 12:27 PM
  • 0 Comment
e0ae90e0ae95e0af8de0ae95e0aebfe0aeaf e0aea8e0aebee0ae9fe0af81e0ae95e0aeb3e0af8d e0ae9ae0aeaae0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0ae87 | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடபிரதிநிதிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்குமான கலந்துரையாடல்...

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடபிரதிநிதிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்குமான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம்(26.03.2026) யாழ் பொஸ்ட் விடுதியில் இடம் பெற்றது இவ் விசேட...
  • BY
  • Mar 26, 2026 - 12:17 PM
  • 0 Comment
e0aeaee0af87e0aea9e0af8de0aeaee0af81e0aeb1e0af88e0aeafe0af80e0ae9fe0af8de0ae9fe0af81 e0aeaae0aea4e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் இடமாற்றம் வேண்டாம்..!

மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் தம்மை பழைய நிலையங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் வடமாகாண பொது சேவை ஆணைக்குழு அலுவலகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை(26.03.2026) சில...
  • BY
  • Mar 26, 2026 - 12:14 PM
  • 0 Comment
e0aeaae0aebee0ae9ae0aea4e0af8de0aea4e0af88 e0aeb5e0af86e0aea9e0af8de0aeb1 e0aea4e0af87e0ae9ae0aeaae0af8de0aeaae0aeb1e0af8de0aeb1e0af81 | Pathivu News
ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாசத்தை வென்ற தேசப்பற்று..!

நான் வீட்டுக்கு போகிறதே இல்லை, என்னுடைய தம்பி செத்த பிறகு அம்மாவினுடைய முகத்தைப் பார்க்கவே எனக்கு கஸ்ரமாக இருக்கும். நாங்கள் இரட்டைக் குழந்தைகள், என்னை மாதிரியே அவனும்...
  • BY
  • Mar 26, 2026 - 11:09 AM
  • 0 Comment
e0aeaae0aebfe0aeb0e0aea4e0aeaee0aeb0e0af8d e0aea4e0aeb2e0af88e0aeaee0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0aea8e0ae9fe0af88e0aeaae0af86e0aeb1 | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வராத அதிபர், ஆசிரியர்களுக்கு விசாரணை..!

கடந்த மார்ச் 15ஆம் திகதி தங்காலை நகர மண்டபத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்துகொள்ளாமை தொடர்பாக தங்காலை வலயக் கல்வி...
  • BY
  • Mar 26, 2026 - 11:04 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp