உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இனப்படுகொலை வாரம் ஆரம்பம்..!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்று கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சபட்டு முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவேந்தலை ஆரம்பித்துள்ளனர்.

கட்டைக்காடு கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நினைவேந்தலில் வீதியால் சென்றுவரும் அனைவருக்கும் தேங்காய் சிரட்டையில் வழங்கப்படுகின்றமை குறிப்பிட தக்கது

 

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை