நலிவுற்ற மக்களுக்கு 18 லட்ச ரூபாய் செலவில் வாழ்வாதார உதவிகள். நாவிதன்வெளி பிரதேச...
நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், குடிநீர் மற்றும் மின் இணைப்புக்கான நிதியுதவிகள் வழங்கும் விசேட...









