சாவு அறிவித்தல் – கமலநாதன் மகேஸ்வரி
அம்பிகை துணை மிருசுவில் வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கமலநாதன் மகேஸ்வரி அவர்கள் 17.03.2026(செவ்வாய் கிழமை)சிவபதம் அடைந்துவிட்டார். அன்னார் அமரர்களான சதாசிவம் கற்பகம் ஆகியோரின் பாசமிகு மகளும் அமரர்களான தியாகராஜா தில்லைநாகயகி ஆகியோரின் மருமகளும் கமலநாதன் அவர்களின் மனைவியும் அமரர் சண்முகநாதன்,பரமேஸ்வரி,யோஸ்வரநாதன்,நகுலேஸ்வரி ஆகியோரின் சகோதரியுமாமார். அசோகன்(கஜமுகன் ஸ்ரோர் கொடிகாமம் ),கண்ணன்(கண்ணன் களஞ்சியம் கொடிகாமம்) புஸ்பலீலா(பிரதேசசெயலகம் கண்டாவளை) அகிலன் ,கயிலைவாசன்(புலவர்,தொல்லியல் திணைக்களம் யாழ்ப்பாணம்/கிளிநொச்சி ,மயூரன் (பிரதேசசபை புதுக்குடியிருப்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவநந்தினி,சிந்துஜா,விமலதாசன்,ஜெயமலா ,கோகிலறமணி(பிரதேசசெயலகம் பச்சிலைப்பளை) இந்துமதி(யா/விக்கினேஸ்வரா கல்லூரி) […]









