amirthalingams 37th death anniversary | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு..!

  • Jul 13, 2026 - 01:51 PM
  • 0 Comments

தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின்போது அவரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பண்ணாகம் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

colombo prison riot staged to protect basil rajapaksa | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பசில் ராஜபக்சபை காப்பாற்றவே நீர் கொழும்பு சிறைச்சாலை கலவரம்…!

  • Jul 13, 2026 - 01:44 PM
  • 0 Comments

மஹிந்த ராஜபக்சவின் சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்சவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதை தடுக்கவே நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி சந்தோசம் வெளியிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பங்களின் கொலை, கொள்ளை , ஊழல் முறைகேடுகளை விசாரிக்க ஆரம்பித்து உள்ள நிலையில் பல ராஜபக்சக்கள் சிறை செல்லவுள்ளனர். […]

fear of jail drives more people to pay taxes | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிறை செல்ல நேரிடும் என்ற பயத்தில் அதிகளவானோர் வரிசெலுத்துகின்றார்கள்..!

  • Jul 13, 2026 - 10:04 AM
  • 0 Comments

வரி செலுத்தாதோர் , சிறை செல்ல வேண்டி வரும் என்ற பயத்தினால் வரிகளை செலுத்துவதனால் ,நாட்டின் அபிவிருத்தியை எம்மால் முன்னெடுத்து செல்ல கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியில் புனரமைக்கப்பட்டு வீதியினை கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கமாக எங்களுடைய நோக்கம், […]

anna saththira hall opens in tellippalai | Pathivu News புதியவை உள்ளூர் பதிவு தரிசனம் முக்கிய செய்திகள்

யாழ் தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு..!

  • Jul 13, 2026 - 09:43 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான “அன்ன சத்திர மண்டபம்” நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ஆலய தலைவரான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் மண்டபத்தினை திறந்து வைத்தார்.

wildlife officials launch sick leave strike | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சுகயீன விடுமுறை போராட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்..!

  • Jul 13, 2026 - 09:33 AM
  • 0 Comments

சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உள்வாங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்று (13) சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று பாரிய கண்டனப் போராட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை வனஜீவராசிகள் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக பீரிஸ், வனஜீவராசிகள் […]

paddy procurement begins today in sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்..!

  • Jul 13, 2026 - 09:30 AM
  • 0 Comments

இன்று (13.07.2026) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக சிறுபோக நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, தற்சமயம் அதிக நெல் அறுவடை இடம்பெறும் பிரதேசங்களை அண்மித்து நெற் களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய, வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் தற்போது அதிகளவில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பிரதேசங்களில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ […]

lubricant oil price hike | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு..!

  • Jul 13, 2026 - 09:27 AM
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களை அடுத்து இவ்வாறு மசகு எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.25 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. இது 2 சதவீதத்திற்கும் மேலான அதிகரிப்பாகும். அதேநேரம், பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது 3 சதவீத அதிகரிப்பை […]

sri lanka weather forecast today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை முன் அறிவித்தல்..!

  • Jul 13, 2026 - 09:24 AM
  • 0 Comments

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இன்று (13.07.2026) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோமீற்றர் […]

raghuraman kili makkal london meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று நிபுணரும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடப் பேராசிரியருமான சிவலிங்கராஜா ரகுராமன் அவர்களுக்கும் கிளி மக்கள் அமைப்பினருக்கும் இடையே நேற்று இலண்டனில் கலந்துரையாடல் இடம்பெற்றது

  • Jul 10, 2026 - 10:08 AM
  • 0 Comments

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடப் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று நிபுணராகப் பணிபுரிகின்றார். நெதர்லாந்து நாட்டின் நிதியுதவியில் கிளிநொச்ச்சிப் பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மகப்பேற்று பிரிவில் இயங்கும் செயற்கைக் கருத்தரிப்பு நிலையத்தினை இவரது தலைமையில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட துறைசார் குழுவினரும் கிளிநொச்சி வைத்தியசாலை மருத்துவக்குழுவும் கடந்த ஜூன் மாதம் முதல் செயற்படுத்தி வருகின்றனர். இலங்கையில் அரச நிதியில் இயங்கும் முதலாவது இலவச செயற்கைக் கருத்தரிப்பு நிலையம் கிளிநொச்சிப் பொது […]

singer mariyasele gunathilaka passes away | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாடகி மரியசெல் குணதிலக்க காலமானார்..!

  • Jul 10, 2026 - 09:59 AM
  • 0 Comments

பிரபல பாடகியான மரியசெல் குணதிலக்க இன்று (10) காலை காலமானார். திடீர் நோய் நிலைமை காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (10.07.2026) அதிகாலை அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. மறையும் போது அவருக்கு வயது 68 ஆகும்.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊