ncd eye screening over 35 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

35 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொற்றா நோய் பரிசோதனையுடன் கண் பரிசோதனைகளும் மேற்கொள்ள நடவடிக்கை..!

  • Jul 8, 2026 - 10:22 AM
  • 0 Comments

வட மாகாண மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ‘கிராமிய வாழ்விற்கான ஒளியூட்டல் திட்டத்தின்’ யாழ் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது. யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் எம்.மலரவனால், உருவாக்கப்பட்ட இத்திட்டமானது கிளிநொச்சி மாவட்டத்தை தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் முதற் கட்டமாக சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில் […]

ol paper recheck application deadline | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சாதாரண தர விடைத்தாள் மறுபரிசீலனை விண்ணப்பம் இன்றுடன் நிறைவு..!

  • Jul 8, 2026 - 09:59 AM
  • 0 Comments

2025(2026) கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன் (08) நிறைவடைகிறது. கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் தாமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. வேறு வழிமுறைகள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இற்குச் சென்று, “Our […]

npp psychological war | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசு உளவியல் போரை ஆரம்பித்துள்ளது..!

  • Jul 8, 2026 - 09:49 AM
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச மாநாட்டினை நடாத்தவுள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதிகளிலும், தமிழர் என்கிற அடையாளத்தோடு இலங்கைத் தீவின் […]

batticaloa prison 60 inmates | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு சிறைக்கு அழைத்துவரப்பட்ட 60 கைதிகள்..!

  • Jul 8, 2026 - 09:44 AM
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் செவ்வாய்க்கிழமை (07) மாலை 6.00 மணிக்கு அழைத்து வரப்பட்டு சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திக்க ரங்கண பெரேராவிடம் ஒப்படைத்துள்ளதுடன் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு 63 பேர் கொண்டுவரப்பட்டு ஒப்படைத்துள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்குள் இடம் பெற்ற மோதலையடுத்து சிறைக் காவலர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளமையுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கிருந்த 60 கைதிகளை இராணுவம் மற்றும் […]

boosa prison inmate death | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு..!

  • Jul 8, 2026 - 09:41 AM
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கைதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (08) முற்பகல் 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக அழைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட […]

new prison gazette | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்..!

  • Jul 8, 2026 - 09:37 AM
  • 0 Comments

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது. (54 ஆம் அத்தியாயமான) சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த கட்டளை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், “மஹமோதர” என்ற பெயரில் இந்த சிறைச்சாலை நிறுவப்படவுள்ளதுடன், இதன் அதிகாரப் பிரதேசம் முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]

sri lanka lost west indies | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளுடன் தோற்றது இலங்கை அணி..!

  • Jul 8, 2026 - 09:34 AM
  • 0 Comments

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து, தொடரை 1-0 என மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது. இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரொன்றை வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், தொடரின் முதலாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்களால் பெற்ற மாபெரும் வெற்றியே அவர்களின் இந்தத் தொடர் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. இரண்டாவது […]

sri lanka weather | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

  • Jul 8, 2026 - 09:31 AM
  • 0 Comments

08.07.2026 மேல் மற்றும சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும் என அந்த திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் […]

argentina quarterfinals | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

அர்ஜென்டினா காலிறுதிக்குத் தகுதி..!

  • Jul 8, 2026 - 09:28 AM
  • 0 Comments

2026 பீபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் சுற்று 16இல் இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியில், எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியின் 15ஆவது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் எகிப்து அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக் கொடுத்ததுடன், 67ஆவது நிமிடத்தில் மொஸ்தாபா சிகோ இரண்டாவது கோலையும் பெற்றுக்கொண்டார். எவ்வாறாயினும், அர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி 83ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்று அணியை மீண்டும் போட்டிக்குள் […]

government duty protect prisoners | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை..! ஐ.நா வலியுறுத்தல்

  • Jul 8, 2026 - 09:24 AM
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் குறித்து, இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-எண்ட்ரே பிராஞ்ச் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில், இந்தத் துயரச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. சிறை அதிகாரிகள் அரசுக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்வதில் சவாலான மற்றும் கடினமான கடமைகளை மேற்கொள்கின்றனர் எனச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, அவர்களின் இழப்பு ஆழமாக உணரப்படுவதாகவும் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊