staff level agreement with imf | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்பாடு..!

  • Oct 5, 2026 - 10:09 AM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் 7 ஆவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழுவுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்த பின்னர், இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைக்கப்பெறும். இதன் மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இதுவரை […]

peradeniya colombo fort express derails | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பேராதனை – கொழும்பு கோட்டை கடுகதி தொடருந்து தடம் புரண்டது..!

  • Oct 5, 2026 - 10:07 AM
  • 0 Comments

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்து, கங்கொட மற்றும் கடிகமுவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இன்று (05.10.2026) அதிகாலை 4.40 மணியளவில் தடம் புரண்டுள்ளது. தொடருந்து பாதையில் மண் சரிவு மற்றும் கற்கள் விழுந்திருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதுடன், இதன் காரணமாக மலையகப் பாதையிலான அனைத்து தொடருந்து சேவைகளும் தாமதமடைந்துள்ளன. ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டுப் புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக தொடருந்தே (Office Train) இவ்வாறு தடம்புரண்டுள்ளது. […]

battegama murder accomplice arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பத்தேகம கொலைச் சம்பவம் உடந்தையாக இருந்த ஒருவர் கைது..!

  • Oct 5, 2026 - 09:56 AM
  • 0 Comments

பத்தேகம பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் இரு பெண்களும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேகநபர் ஒருவர் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று (4) அம்பலாங்கொட பகுதியில் வைத்து இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 […]

heavy rain 75mm today sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளுக்கு இன்று 75 மி.மீக்கும் அதிக மழை..!

  • Oct 5, 2026 - 09:51 AM
  • 0 Comments

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் […]

army hands over 188 acres of land belonging to kks cement factory | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் 188 ஏக்கர் காணியை கையளித்த இராணுவம்..!

  • Oct 1, 2026 - 10:39 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் 187.56 ஏக்கர் காணியை பாதுகாப்பு படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு , அதற்கான ஆவணங்கள் மாவட்ட செயலரிடம் கையளித்துள்ளனர். பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் WMAM நிசங்க, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் மாவட்ட செயலக அலுவலகத்தில் வைத்து நேற்றைய தினம் புதன்கிழமை கையளித்துள்ளார். காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயத்திற்கு அரச காணி 351.23 ஏக்கர் வழங்குவதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் ஒதுக்கப்பட்டு, அதற்கான […]

strengthening the construction sector essential for economic growth | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட கட்டுமானத் துறையை மீண்டும் வலுப்படுத்துவது அவசியம்..!

  • Oct 1, 2026 - 10:32 AM
  • 0 Comments

இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கும் நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கும் கட்டுமானத் துறை நேரடியாகப் பங்களிப்பு செய்வதால், அத்துறையில் நிலவும் தடைகளை இனம் கண்டு அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்கி புத்துயிர்ப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதிக்கும் கட்டுமானத் துறையின் முக்கிய பங்குதாரர்களுக்கும் இடையே இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலின் போது கட்டுமானத் துறையின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் […]

severe shortage of o negative blood at point pedro blood bank | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

‘O-நெகட்டிவ்’ வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடு செய்யும் வகையில் தன்னார்வ குருதி கொடையாளர்க்ள விரைந்து இரத்ததானம் செய்து பலரது உயிர்களை காப்பாற்ற உதவுமாறு பருத்தித்துறை இரத்த வங்கியினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நாளாந்தம் சுமார் 10 அலகு குருதி தேவைப்படும் நிலையில் 4 அலகு குருதியே கையிருப்பில் உள்ளது. ‘ஓ நெகட்டிவ்’ உள்ளிட்ட எந்தவொரு நெகட்டிவ் வகை குருதி கையிருப்பு முற்றாக தீர்ந்து போயுள்ளது. இந்நிலை மிக மிக அபாய நிலையாகும். தற்போதைய நிலையில் விபத்தில் சிக்கிய ஒருவர் தீவிர சிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் உடனடியாக ஏற்றுவதற்கு ‘ஓ நெகட்டிவ்’ வகை குருதியே வழங்கியாக வேண்டும். தற்போது எம்மிடம் இல்லாத நிலையில் யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் இருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது. ‘ஓ நெகட்டிவ்’ வகை குருதி அவசர தேவையாக உள்ளது. இன்னும் சில நாட்களில் சகல வகை குருதிக்கும் தட்டுப்பாட்டு நிலை ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. எனவே வடமராட்சி பகுதியில் வசிக்கும் தன்னார்வ குருதி கொடையாளர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு நேரடியாக வருகைதந்து இரத்த தானம் செய்யுமாறும் இரத்ததான முகாம்களை ஒழுங்கமைக்கக் கூடியவர்கள் தெரியப்படுத்துமிடத்து நேரடியாக வந்து குருதி சேகரிப்பினை முன்னெடுக்க முடியும் எனவும் (தொடர்டபுக்கு – 0212261345) பருத்தித்துறை இரத்தவங்கி பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். பருத்தித்துறை இரத்தவங்கியில் ‘O-நெகட்டிவ்’ குருதிக்கு பாரிய தட்டுப்பாடு..!

  • Oct 1, 2026 - 10:29 AM
  • 0 Comments

‘O-நெகட்டிவ்’ வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடு செய்யும் வகையில் தன்னார்வ குருதி கொடையாளர்க்ள விரைந்து இரத்ததானம் செய்து பலரது உயிர்களை காப்பாற்ற உதவுமாறு பருத்தித்துறை இரத்த வங்கியினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நாளாந்தம் சுமார் 10 அலகு குருதி தேவைப்படும் நிலையில் 4 அலகு குருதியே கையிருப்பில் உள்ளது. ‘ஓ நெகட்டிவ்’ உள்ளிட்ட எந்தவொரு நெகட்டிவ் […]

tribute event held for professor solomon pappaiya | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவையொட்டிய அஞ்சலி நிகழ்வு..!

  • Oct 1, 2026 - 10:26 AM
  • 0 Comments

பிரபல தமிழறிஞர் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவையொட்டிய அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாண தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் இந்திய துணை தூதர் ஸ்ரீமான் சாயி முரளி செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினர். தமிழகத்திலிருந்து பட்டிமன்றம் ராஜா பாரதி பாஸ்கர் ஆகியோர் இணைய வழியில் இணைந்து […]

e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0ae89e0aeb1e0af81e0aeaae0af8de0aeaae0aebfe0aea9e0aeb0e0af8d e0aeb9e0aebf | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பாடசாலைகளுக்கு அத்தியாவசிய வசதிகள்..!

  • Oct 1, 2026 - 10:19 AM
  • 0 Comments

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் – 2026 நிதி ஒதுக்கீட்டின் கீழ், காத்தான்குடியில் உள்ள பாடசாலைகள் மற்றும் சமூக நிறுவனங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பல்வேறு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (30) காத்தான்குடி பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா […]

indian deputy consul saimurali visits faculty of management and commerce | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்..!

  • Oct 1, 2026 - 09:56 AM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ எஸ். சாய்முரளி நேற்றைய தினம் புதன்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். அதன் போது, இந்திய – இலங்கை அறக்கட்டளையின் கீழ், யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடம் பெற்றுக்கொண்டுள்ள கல்விசார் பரிமாற்றச் செயற்றிட்டத்துக்கான கடிதத்தை இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ எஸ். சாயிமுரளி, துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பியிடம் வைபவ ரீதியாகக் கையளித்ததுடன், பீடத்தின் சார்பில் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊