world banks new dairy farmers scheme | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பால் பண்ணையாளர்களுக்கு உலக வங்கியின் புதிய திட்டம்..!

  • Jul 22, 2026 - 09:30 AM
  • 0 Comments

‘டித்வா’ அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் விசேட அவசர நிவாரணத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விலங்குகளுக்காக அரசாங்கத்தினால் ஏற்கனவே வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாக இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அவசர மீட்புத் திட்டம் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படுவதாகவும், திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து ஆரம்பக் […]

karanavai dengue eradication drive | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கரணவாய் கிராமம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை..!

  • Jul 21, 2026 - 05:07 PM
  • 0 Comments

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கரணவாய் கிராம சேவையாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.நாடு முழுவதும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலும் பல்வேறு பகுதிகளில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சுமார் 60 வரையான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த டெங்கு நோய் கட்டுப்படுத்தும் […]

mayilvaganam swamigal 41st guru pooja | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மயில்வாகனம் சுவாமிகளின் 41 ஆவது குரு பூசை..!

  • Jul 21, 2026 - 05:03 PM
  • 0 Comments

ஶ்ரீமத் தவத்திரு முத்துக்குமாரு மயில்வாகனம் சுவாமிகளின் 41 ஆவது குருபூசை வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிராமத்தில் அதன் முதல்வர் சாதனை தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இன்னு செவ்வாய்க்கிழமை(21.07.2026)காலை 11:00 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது. இதில் நினைவுரைகளை கலாநிதி துரை கணேசமூர்த்தி, ஓய்வு பெற்ற கிராம அலுவலர், உட்பட பலரும் நிகழ்த்தினர். முன்னதாக முத்துக்குமாரு மயில்வாகனம் நினைவாக செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றதனை தொடர்ந்தே சந்நிதியான் ஆச்சிரமத்தில் நினைவுரைக்கள் […]

tn fishermen destroy fishing nets | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்..!

  • Jul 21, 2026 - 04:57 PM
  • 0 Comments

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் கடற்தொழிலாளர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக , நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவைமடி படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, மண்டைதீவு, […]

mullaitivu whitefly control coconut seedlings | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னம்பிள்ளைகளின் வெண் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம்..!

  • Jul 21, 2026 - 03:21 PM
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் தென்னம்பிள்ளைகளைத் தாக்கும் வெண் ஈக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மருந்து தெளிக்கும் நடவடிக்கை இன்று(21.07.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நடவடிக்கையை வடக்கு மாகாண தென்னைப் பயிர்ச்செய்கையின் பிராந்திய முகாமையாளரும், வடக்கு மாகாண தென்னை முக்கோண வலய திட்டமிடல் பணிப்பாளருமான தேவராஜா வைகுந்தன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் வெண் ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் முதலாவது ஆரம்ப நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. தென்னைப் பயிர்களைப் பாதுகாத்து, விவசாயிகளின் […]

katuwana factory fire five killed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுவான தொழிற்சாலை தீ விபத்தில் ஐவர் பலி..!

  • Jul 21, 2026 - 03:15 PM
  • 0 Comments

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு வரும் அதேவேளையில், தீயில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று (21) காலை இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அந்நேரத்தில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் எவரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா? என்பதைக் கண்டறிவதற்காக தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே […]

navy seizes multi million heroin | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி பெறுமதியான ஹெரோயின்..!

  • Jul 21, 2026 - 03:09 PM
  • 0 Comments

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது, 1,000 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் கடல் பிராந்தியத்தை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளின் போதே இந்தப் போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 1,080 கிலோ 894 கிராம் ஹெரோயின், 256 கிலோ 200 கிராம் கொக்கெய்ன், 590 கிலோ 806 கிராம் ஐஸ் […]

kanniya hot springs dispute solution needed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கவலைக்கு உரிய தீர்வு அவசியம்..!

  • Jul 21, 2026 - 03:02 PM
  • 0 Comments

இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர் குமார் ஜெயக்குமாரன் திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. கன்னியா வெந்நீர் ஊற்று என்பது தமிழர்களுக்கும், குறிப்பாக இந்து மக்களுக்கும், நீண்டகால வரலாற்று மற்றும் ஆன்மீக தொடர்புடைய புனிதத் தலமாகும். இப்பகுதியில் சிவன் ஆலயமும் பிள்ளையார் ஆலயமும் இருந்ததாகவும், முன்னோர்களின் […]

kanniya hot springs vihara foundation concern | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கன்னியா வெந்நீர் ஊற்றில் நாளை புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு? – மக்கள் மத்தியில் கவலை

  • Jul 21, 2026 - 02:58 PM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று, தமிழர்களுக்கும் குறிப்பாக இந்து மக்களுக்கும் மத, வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது. இப்பகுதியில் சிவன் ஆலயம், பிள்ளையார் ஆலயம் என்பன இருந்ததுடன், முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்படும் புனிதத் தலமாகவும் இது நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்ததாகக் கூறப்படும் இடத்தில் புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாக தகவல்கள் […]

homagama factory fire | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஹோமாகம பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து..!

  • Jul 21, 2026 - 10:56 AM
  • 0 Comments

ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (21.07.2026) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தீயணைப்புப் பணிக்காக கோட்டே மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊