இலங்கையின் பல பகுதிகளில் இன்று 4 மணிநேர நீர்வெட்டு..!
அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (22.07.2026) பல பகுதிகளில் 4 மணிநேரம் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கண்டி பிரதான நீர் வழங்கல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பின்வரும் சேவை நீர்த்தேக்கங்களால் சூழப்பட்ட பகுதிகளுக்குத் தற்காலிகமாக நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அச்சபை குறிப்பிட்டுள்ளது: ரஜபிஹில்ல சேவை நீர்த்தேக்கம்: உடுவாவல, பொல்வத்த வீதி,க்ளெவத்த, […]









