மத்திய அரசாங்கத்தின் ஊடாக கலாசார உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்க கோரியுள்ள ஆளுநர்..!
மத்திய அரசாங்கத்தின் ஊடாக கலாசார உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்குதல் மற்றும் வடக்கு மாகாணத்திலுள்ள கலாசார நிலையங்களின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்தல் தொடர்பில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரத்தியேக கோரிக்கைகளை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்டத்துக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்ட அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு வருகை தந்து ஆளுநரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இந்த விசேட […]









