a level deadline | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது உயர்தர பரீட்சை விண்ணப்ப காலம்..!

  • Apr 24, 2026 - 10:24 AM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரலுக்கான காலப்பகுதியானது எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே இதுவரை 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி […]

wadduwa train derailment | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வாதுவையில் தடம்புரண்ட தொடரூந்து..!

  • Apr 24, 2026 - 10:19 AM
  • 0 Comments

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா தொடரூந்து இன்று (24.04.2026) காலை தடம்புரண்டுள்ளது. வாதுவை தொடரூந்து நிலையத்திற்கு அருகிலேயே குறித்த தொடரூந்து தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கரையோர தொடரூந்து மார்க்கத்தில் தொடரூந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/26355738944106794

thambalagamuwa new year festival | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தம்பலகாமத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு விழா..!

  • Apr 23, 2026 - 02:21 PM
  • 0 Comments

தம்பலகாமத்தில் மூவின மக்களும் கலந்து கொண்ட தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழா பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் தலைமையில் நேற்று (22.04.2026) புதன்கிழமை இடம்பெற்றது. இதில் செயலக உத்தியோகத்தர்களுக்கிடையில் பல பாரம்பரிய முறையிலான போட்டிகளும் இடம்பெற்றதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. குறித்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிருபர் வி.ரி.சகாதேவராஜா

karaitivu vinayagar temple | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்..!

  • Apr 23, 2026 - 02:14 PM
  • 0 Comments

கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்ச குண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம் இன்று 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.23 மணி முதல் 11.28 வரையிலான சுபமுகூர்த்த வேளையில் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவாகம வித்யா பூஷணம்,சிவாச்சார்ய திலகம், விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஷ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேக கிரியைகளை நடாத்தினார்கள். ஆலய தர்மகர்த்தாக்களான இரா.திருநாவுக்கரசு கே.ஜெகமோகன் மற்றும் மா.சிதம்பரநாதன் எம்.ரவீந்திரன் உள்ளிட்ட பரிபாலன சபையினர் மற்றும் பெருமளவான […]

lorry accident liquor shop | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி மதுபான விற்பனை நிலையத்திற்குள் புகுந்தது..!

  • Apr 23, 2026 - 01:51 PM
  • 0 Comments

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள “தயா லிக்கர் ஷாப் ” (Thaya Liquor Shop) முன்பாக பயணித்த லொறி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதுபான விற்பனை நிலையத்தின் முன்பகுதியை மோதித் தள்ளிய சம்பவம் இன்று (23.04.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. லொறி மோதிய வேகத்தில் விற்பனை நிலையத்தின் முன்பக்க வேலிகள், பாதுகாப்புத் தூண்கள் மற்றும் கட்டிடத்தின் முகப்புப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளன. அதிகாலை நேரம் என்பதால் வீதியில் நடமாட்டம் குறைவாக இருந்தமையால் பெரும் உயிர்ச்சேதம் […]

nainativu development plan | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் அத்தனை முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும்..!

  • Apr 23, 2026 - 01:31 PM
  • 0 Comments

யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன் தெரிவிப்பு நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் அத்தனை முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சு.கபிலன் தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக,984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் நேற்று 22.04.2026 அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துக் […]

illegal building warning | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டடத்திற்கு ‘சிவப்பு எச்சரிக்கை..!

  • Apr 23, 2026 - 01:14 PM
  • 0 Comments

கடிதத்தை கிழித்தெறிந்த நபரால் மோதல் யாழ் வடமராட்சி கிழக்கு, குடத்தனைப் பகுதியில் சர்ச்சைக்குரிய காணி ஒன்றில் உரிய அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்ட கட்டட நிர்மாணப் பணிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி குடத்தனைப் பகுதியில் அமைந்துள்ள குறித்த காணியானது தனக்குச் சொந்தமானது எனக் கூறி நபர் ஒருவர் எவ்வித சட்டபூர்வ ஆவணங்களும் இன்றி அங்கு கட்டடம் ஒன்றை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இக்காணியில், […]

rilawala accident student injured | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ரிலாவல சந்தியில் விபத்து: பல்கலைக்கழக மாணவன் படுகாயம்..!

  • Apr 23, 2026 - 01:07 PM
  • 0 Comments

அதிக விபத்துக்கள் நிகழும் கஹதுடுவ – ரிலாவல சந்தியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த மாணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு – ஹொரணை வீதியில் கொழும்பிலிருந்து கஹதுடுவ நோக்கி மாணவர் பயணித்தபோது, ஹொரணை திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென வீதியின் குறுக்கே கிரிகம்பமுனுவ திசைக்குத் திரும்பியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கெமராவில் பதிவாகியுள்ளன. மோட்டார் சைக்கிளுடன் மோதிய […]

vote importance | Pathivu News செய்திகள் இந்தியா புதியவை முக்கிய செய்திகள்

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்..!

  • Apr 23, 2026 - 01:02 PM
  • 0 Comments

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கியது. சென்னை – நீலாங்கரையில் தனது வாக்கினை சீமான் செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “தேர்தலில் வாக்கு செலுத்தாதவர்களுக்கு என்ன பிரச்சினை என்றவொரு கேள்வி உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லையா, இந்த நாட்டின் ஜனநாயக அமைப்பு மீது நம்பிக்கை இல்லையா […]

navithanveli festival | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நாவிதன்வெளியில் நடைபெற்ற சித்திரைக் கொண்டாட்டம்..!

  • Apr 23, 2026 - 12:54 PM
  • 0 Comments

நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாபெரும் சித்திரைக் கொண்டாட்ட நிகழ்வு, நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நேற்று (22.04.2026) புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேச சபை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்பெரு விழாவில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கவி.கோடீஸ்வரன், எம்.எஸ்.உதுமாலெவ்வை மற்றும் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு.பாஸ்கரன், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.தர்மதாஸ உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர். தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தையும் சித்திரை புத்தாண்டின் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊