roadside tree cutting rules | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வீதியோர மரங்களின் கிளைகளை வெட்டும் போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்க அறிவுறுத்தல்..!

  • May 21, 2026 - 11:28 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படும் மரங்களின் கிளைகளை மின்சார சபையினர் வெட்டும் போது, உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்குமாறு மின்சார சபையினருக்கு மாவட்ட செயலர் அறிவுறுத்தியுள்ளார். யாழ். மாவட்ட சுற்றாடல் குழு கூட்டத்தில் , மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படுவதாக , மரக்கிளைகளை மின்சார சபையினர் கண்மூடி தனமாக வெட்டி வீதிகளில் விட்டு செல்வதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. அதனை அடுத்து, இனிவரும் காலங்களில் இலங்கை மின்சார சபையினர் மரக்கிளைகளை வெட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது குறித்த […]

worship place noise control | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வழிபாட்டுத்தலங்களில் ஒலிபெருக்கி பாவனை , வானவேடிக்கை போன்றவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை..!

  • May 21, 2026 - 11:22 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டம் யாழ்.மாவட்ட செயலர் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர், மாவட்ட மட்டத்தில் இருக்கும் உள்ளூர் அதிகார சபைகள் கழிவு முகாமைத்துவம் மட்டுமின்றி சுற்றாடல் சார்ந்த, சூழல் சார்ந்த பாதுகாப்பு […]

former policeman drug arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு..!

  • May 21, 2026 - 10:22 AM
  • 0 Comments

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெலிகொம் அருகில் புதன்கிழமை(20) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார். 50 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 10 கிராம் 130 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் பணப்பை ,ஒரு தொகை பணம் […]

drug couple assets raid | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் தம்பதியினரின் சொத்துக்களுக்கு வந்த சோதனை..!

  • May 21, 2026 - 10:05 AM
  • 0 Comments

உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணைகளின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை, பேஸ்லைன் வீதி, சிறிசர உயன என்ற முகவரியில் வசிக்கும் இந்த தம்பதியினர் 2017ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகநபர்கள் இதன் மூலம் கிடைத்த பணத்தை பெண் […]

sl weather today 18 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 21, 2026 - 10:00 AM
  • 0 Comments

21.05.2026 இலங்கையின் குறுக்கே தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும் அனுராதபுர மாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 […]

sri shankar kalmunai visit | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீ சங்கர் கள விஜயம்..!

  • May 20, 2026 - 01:25 PM
  • 0 Comments

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக(DD) கடந்த வாரம் நியமிக்கப்பட்ட மருத்துவர் பொன்னுச்சாமி ஶ்ரீசங்கர் நேற்று, டிஜிட்டல் முறையிலான வெளிநோயாளர் பிரிவின் செயற்பாடுகளை அவதானிக்க கள விஜயத்தை மேற்கொண்டார். யாழ் பல்கலைக்கழக மருத்துவ பட்டதாரியான இவர் தற்போது மருத்துவ நிர்வாக முதுமானி பட்டத்தை (MBBS,MSc.Medi.Admin). பெற்றதன் காரணமாக பிரதிப் பணிப்பாளர் பதவி உயர்வு கிடைத்தது. கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அவர் நேற்று வருகைதந்த அவர் வெளிநோயாளர்களுடனும், வைத்தியசாலை ஊழியர்களுடனும் கலந்துரையாடினார். டிஜிட்டல் வெளி நோயாளி பிரிவு பொறுப்பதிகாரி […]

milk price hike | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அதிகரித்தது பால்மாவின் விலை..!

  • May 20, 2026 - 01:12 PM
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால்மா பெக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தை நிலைமைகள் மற்றும் நாணய மாற்று வீத நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (20.05.2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு பால்மா பெக்கெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும், அடுத்த வாரத்திற்குள் குறித்த புதிய […]

student death 19 years | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

19 வயது பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு..!

  • May 20, 2026 - 12:25 PM
  • 0 Comments

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள 64 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்றிரவு (19.05.2026) இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் மூதூர் -ஆணைச்சேனை பகுதியை சேர்ந்த 19 வயது றிஸ்வான் சிப்கி எனும் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் இளைஞரும் காயமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது – மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்களும் தோப்பூரிலுள்ள உணவகம் […]

puthukudiyiruppu youth death | Pathivu News முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

புதுக்குடியிருப்பில் சோகத்தை ஏற்படுத்திய 27 வயது இளைஞனின் உயிரிழப்பு..!

  • May 20, 2026 - 11:10 AM
  • 0 Comments

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளைஞன் ஒருவர் தீடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (18.05.2026) இரவு ஆட்டிறைச்சி கறியுடன் சாப்பிட்டு உறங்கிய குறித்த இளைஞன், காலையில்(19.05.2026) தாயார் சென்று எழுப்பும் போது விறைத்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர், பிரேத பரிசோதனையில் அதிக சந்தோசமாக இருந்ததன் காரணமாக மாரடைப்பு வந்து உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த விஜயகுமார் டல்சன் என்ற 27 வயது இளைஞனே இவ்வாறு […]

jaffna fishermen request | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக முதல்வருக்கு யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் கோரிக்கை..!

  • May 20, 2026 - 11:06 AM
  • 0 Comments

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனப் பிரதிநிதி செல்லதுரை நற்குணம் தெரிவித்தார். யாழில் உள்ள கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவர்களுக்கு யாழ் மாவட்ட […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊