young man overdose | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் அதீத போதையால் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம்..!

  • Jun 15, 2026 - 09:35 AM
  • 0 Comments

போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியிருந்த குடும்பஸ்தர் ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார். கடந்த மே மாதம் 28ஆம் திகதி கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக, மேலதிக அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் விசேட சிகிச்சைகள் வழங்கப்பட்டு […]

sri lanka score target | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை நிர்ணயித்த வெற்றியிலக்கு..!

  • Jun 15, 2026 - 09:24 AM
  • 0 Comments

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் துனித் வெல்லாலகே 28 பந்துகளில் 43 ஓட்டங்களை அதிரடியாக விளாசினார். இந்நிலையில், […]

saley visit restrictions | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சட்டத்தரணிக்கு சலேவை தினமும் சந்திக்க அனுமதி இல்லை..!

  • Jun 15, 2026 - 09:18 AM
  • 0 Comments

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது, ​​உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததன் காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு, நாளாந்தம் சட்டத்தரணி உதவியை வழங்குவதைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிராகரித்துள்ளது. சுரேஷ் சலேவின் மனைவியான மனோரி சலேவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் 5 நாட்களும் சலே தமது சட்டத்தரணி […]

thailand royal princess death | Pathivu News உலகம் புதியவை முக்கிய செய்திகள்

தாய்லாந்து மன்னரின் மூத்த மகள் காலமானார்..!

  • Jun 12, 2026 - 11:46 AM
  • 0 Comments

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோனின் மூத்த மகளான பஜ்ரகிதியாபா நரேந்திரா தெபியாவதி இளவரசி காலமானதாக அந்நாட்டு அரண்மனை இன்று (12.06.2026) அறிவித்துள்ளது. சுமார் 4 ஆண்டுகள் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழக்கும் போது அவருக்கு வயது 47 ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, அவர் நினைவிழந்த நிலையில் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

west indies win by 7 wickets | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி..!

  • Jun 12, 2026 - 11:42 AM
  • 0 Comments

ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்ற இலங்கை அணி மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக கமிந்து […]

vadamarachchi fire unit | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமராட்சி பகுதிக்கு தனியான தீயணைப்பு பிரிவு உருவாக்க நடவடிக்கை..!

  • Jun 12, 2026 - 11:12 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிக்கு தீயணைப்பு பிரிவொன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடமராட்சிப் பிரதேச மக்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல் தொடர்பாக, வடமராட்சி பகுதியில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களையும், ஒன்றிணைத்து முதற்கட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம் வியாழக்கிழமை பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் வடமராட்சிப் பிரதேசத்திற்கு பொதுவான தீயணைப்பு அலகு ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும். அதனை வடமராட்சி தென்மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையானது, இப்பிரதேசத்திற்கான தீயணைப்புப் பிரிவை நிறுவுவதற்கான வசதிகளையும், பிரதேசத்தின் அனைத்து […]

katunayake emergency landing | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

கட்டுநாயக்கவில் பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்..!

  • Jun 12, 2026 - 10:29 AM
  • 0 Comments

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இரவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதன் காரணமாகவே இந்த விமானம் இவ்வாறு அவசரத் தரையிறக்கத்தை மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. யு.எல். 606 (UL 606) ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தின் ஒரு எஞ்சின் மீது மின்னல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், ஒரு பாதுகாப்புப் படியாக விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

neduntheevu fisherman missing | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நெடுதீவில் படகில் இருந்து தவறி விழுந்த கடற்தொழிலாளி காணாமல் போயுள்ளார்..!

  • Jun 12, 2026 - 10:24 AM
  • 0 Comments

நெடுந்தீவில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். நெடுந்தீவில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு கடற்தொழிலுக்காக இரண்டு இளைஞர்கள் படகொன்றில் கடலுக்கு சென்றுள்ளனர். தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை கடல்சீற்றம் காரணமாக படகில் இருந்து ஒருவர் தவறி கடலுக்குள் விழுந்து காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து மற்றையவர் ஏனைய தொழிலாளிகளுக்கு அறிவித்ததை அடுத்து ,அவர்கள் தமது படகுகளில் அப்பகுதிக்கு விரைந்து தேடுதல் நடாத்திய போதிலும் […]

vali north resettlement protest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வலி வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 37 ஆண்டுகள்; மீள்குடியேற்ற கோரி போராட்டம்..!

  • Jun 12, 2026 - 09:50 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள் முன்னெடுக்கவுள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஜூன் 15ஆம் திகதி , அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு […]

fake passport london travel | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

போலி கடவுச்சீட்டுடன் லண்டன் பயணம் ; விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்..!

  • Jun 12, 2026 - 09:41 AM
  • 0 Comments

போலி கனடா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணிக்க முயன்றபோது, அவர் சமர்ப்பித்த கனடா நாட்டு பயண ஆவணத்தில் முறைகேடுகள் இருப்பதை குடிவரவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து குறித்த நபர் கடந்த வாரம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தாய்லாந்து குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் இலங்கையர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், குடிவரவு சோதனைகளில் இருந்து […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊