பாசிக்குடாவை சர்வதேச சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்ய ஆரம்பக்கட்ட நடவடிக்கை: உலக வங்கி பிரதிநிதிகள் நேரடி கள ஆய்வு…
மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரைப் பகுதியை ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக உயர்த்தும் நோக்கில், சாத்தியவள அறிக்கை தயாரிப்பதற்கான முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பாசிக்குடாவின் சுற்றுலா வளங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சிச் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக உலக வங்கியின் (World Bank) உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் அண்மையில் அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து கள ஆய்வுகளை மேற்கொண்டனர். பாசிக்குடாவின் இயற்கை எழில் மற்றும் தனித்துவமான கடற்கரை வளங்களை முறையாகப் பயன்படுத்தி, அப்பகுதியில் […]









