harak kata bail request postponed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஹரக் கட்டாவின் பிணைக் கோரிக்கை பிற்போடப்பட்டது..!

  • Aug 3, 2026 - 02:03 PM
  • 0 Comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தபோது தப்பிச் செல்வதற்குச் சதித் திட்டம் தீட்டினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அண்மையில் அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகச் சட்டமா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ​ குறித்த வழக்கு இன்று (03.08.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. […]

yoshitha karannagoda indictment filed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யோஷித, கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்..!

  • Aug 3, 2026 - 02:01 PM
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ​2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை கடற்படையின் தளபதியாகக் கடமையாற்றியபோது, யோஷித ராஜபக்ஸ என்ற பிரதிவாதி பிரித்தானியாவின் […]

kenyon reservoir spill gates open | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கென்யோன் நீர்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு திறப்பு..!

  • Aug 3, 2026 - 12:23 PM
  • 0 Comments

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் கென்யோன் நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று காலை 9.25.க்கு திறந்து விட பட்டு உள்ளது என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1420325223279180

mahaweli river flood warning | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்..!

  • Aug 3, 2026 - 11:29 AM
  • 0 Comments

அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (03) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளதுடன், அது நாளை (04) நள்ளிரவு 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ​அதற்கமைய, மகாவலி கங்கையை அண்மித்துள்ள உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்கவட கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு இவ்வறிவித்தல் […]

central province school holiday | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை..!

  • Aug 3, 2026 - 10:42 AM
  • 0 Comments

மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ​நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ex president death sentence news roundup | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிபதிக்கு காச்சல் மரணதண்டனை தீர்ப்பால் பரபரப்பு..! இன்றைய செய்திகளின் தொகுப்பு

  • Aug 3, 2026 - 10:31 AM
  • 0 Comments

03.08.2026 #pakthinews #PathivuNews #பதிவுசெய்திகள் #eelamnews #todaynews #SriLankaNews #WorldNews #பதிவுதரிசனம்

crude oil price drop 2 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி..!

  • Aug 3, 2026 - 10:03 AM
  • 0 Comments

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (03.08.2026)சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. ​இதற்கமைய, ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.67 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.27 அமெரிக்க டொலராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. ​ஈரானுடன் புதிய பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில் இவ்வாறு விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன. ​எவ்வாறாயினும் மேர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை […]

sri lanka landslide warning | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

  • Aug 3, 2026 - 09:57 AM
  • 0 Comments

நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ​தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (02.08.2026) இரவு 11:00 மணிக்கு இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது. ​அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ​அத்துடன் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp