கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமானது..!
இலங்கை புத்தக பதிப்பாளர்கள் சங்கத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி, கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (25.09.2026) ஆரம்பமாகிறது. 10 நாட்கள் இடம்பெறும் இந்த கண்காட்சி, ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் அதிகாரப்பூர்வ ஊடக அனுசரணையாளர் ரி.வி. தெரண. 27வது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பொதுமக்கள், […]









