e0ae9ae0aeaee0af8de0aeaee0aebee0aea8e0af8de0aea4e0af81e0aeb1e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae87e0ae9fe0aeaee0af8de0aeaae0af86e0aeb1 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறையில் இடம்பெற்ற உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்..!

  • Mar 24, 2026 - 12:33 PM
  • 0 Comments

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்தியத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விசேட நடைபவனியும் கருத்தரங்கும் இன்று (24.03.2026) சம்மாந்துறையில் சிறப்பாக இடம்பெற்றன. கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை சம்மாந்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல். அப்துல் கபூர் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வின் ஆரம்பமாக, காசநோய் ஒழிப்பு மற்றும் அதன் அறிகுறிகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சுகாதாரத் துறையினரின் விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கல்முனை பிராந்திய […]

e0ae9ae0af86e0aeafe0aeb2e0aebee0aeb3e0aeb0e0af8de0ae95e0aeb3e0af81e0ae9fe0aea9e0af8d e0ae95e0aeb2e0aea8e0af8de0aea4e0af81e0aeb0e0af88 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செயலாளர்களுடன் கலந்துரையாடிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்..!

  • Mar 24, 2026 - 12:26 PM
  • 0 Comments

சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.03.2026) காலை 9.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகமானது சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான பொறிமுறை ஊடக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பில் இருந்து […]

e0aeb5e0aeb2e0aebf e0aea4e0af86e0aeb1e0af8de0ae95e0aebfe0aeb2e0af8d e0aeaae0aebfe0aeb0e0aeaee0aebee0aea3e0af8de0ae9f e0ae89e0aeb3 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வலி தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க முயற்சி..!

  • Mar 24, 2026 - 12:20 PM
  • 0 Comments

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாகவும் , அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படுவது தொடர்பில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர்கள் , எமது பிரதேச விளையாட்டுத்துறை சார்ந்தோர் , துறை சார் வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி முதல் கட்ட வரைவு […]

e0aeaee0aea3e0aeb2e0af8de0ae95e0aebee0ae9fe0af8de0ae9fe0aebfe0aeb2e0af8d e0ae9ae0af81e0aeb1e0af8de0aeb1e0af81e0aeb2e0aebee0aeb5e0aebf | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது பொலிஸார் தாக்குதல்..!

  • Mar 24, 2026 - 10:58 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நிறைபோதையில் காணப்பட்ட பொலிஸார் சுற்றுலாவிகள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிரிவு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வடமராட்சி கிழக்கு மணற்காட்டு பகுதிக்கு நேற்றைய தினம் தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்று , அங்கு சமைத்து உணவுண்டு மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் போது பருத்தித்துறை பகுதியில் இருந்து மணற்காட்டுக்கு சுற்றுலா சென்ற குழு ஒன்றுடன் தர்க்கப்பட்டு , இரு குழுக்களுக்கும் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. […]

e0ae89e0aea4e0af88e0aeaae0aea8e0af8de0aea4e0aebee0ae9fe0af8de0ae9fe0ae9ae0af8d e0ae9ae0af81e0aeb1e0af8de0aeb1e0af81e0aeaae0af8de0aeaa | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக சிறீதரன் எம்.பி…!

  • Mar 24, 2026 - 10:43 AM
  • 0 Comments

உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நிலையமும் நடாத்திய அமரர்களான விநாயகமூர்த்தி, புவனேஸ்வரி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். ​”ஒரு சமூகத்தின் உண்மையான பலம் அதன் இளைய சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகம் […]

e0ae9ae0af81e0ae95e0aebee0aea4e0aebee0aeb0 e0aeb5e0af88e0aea4e0af8de0aea4e0aebfe0aeaf e0ae85e0aea4e0aebfe0ae95e0aebee0aeb0e0aebfe0aeaf | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சுகாதார வைத்திய அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றார் DR பசுபதி அச்சுதன்..!

  • Mar 24, 2026 - 10:13 AM
  • 0 Comments

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரியாக நேற்றைய தினம் திங்கட்கிழமை( 23.03.2026)வைத்தியர் பசுபதி அச்சுதன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார். வைத்தியர் அச்சுதன் இதற்கு முன்னர் வரணி பிரதேச வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி அக்காலகட்டத்தில் மேற்படி வைத்தியசாலைகளில் பல அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

e0ae85e0aeaee0af8de0aeaae0aebee0aeb1e0af88 e0ae86e0aeb2e0af88e0aeafe0ae9fe0aebfe0aeb5e0af87e0aeaee0af8de0aeaae0af81 e0ae8ee0aeb0 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறை, ஆலையடிவேம்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 800 லீற்றர் டீசலை பதுக்கிய ஊழியர் கைது..!

  • Mar 24, 2026 - 09:39 AM
  • 0 Comments

அம்பாறை, ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் கொள்கலன்களில் 800 லீற்றர் டீசலைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், அங்கு கடமையாற்றும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், கொள்கலன்களில் நிரப்பப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 லீற்றர் டீசலைக் கண்டுபிடித்து மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அங்கு கடமையாற்றும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை […]

e0ae85e0aeaee0af86e0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aebe e0ae9fe0af86e0ae95e0af8de0ae9ae0aebee0aeb8e0af8d e0aeaee0aebee0aea8e0aebfe0aeb2 | Pathivu News உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு..!

  • Mar 24, 2026 - 09:32 AM
  • 0 Comments

அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு..! டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த பாரிய வெடிப்பைத் தொடர்ந்து வானில் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, வெடிப்புச் சத்தத்தினால் அருகில் உள்ள வீடுகள் கூட அதிர்வடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த வெடிப்புச் […]

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0aeb5e0aebee0aea9e0aebfe0aeb2 11 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 24, 2026 - 09:28 AM
  • 0 Comments

24.03.2026 மேல், தென், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். […]

e0aea4e0aeaee0aebfe0aeb4e0af80e0aeb4 e0aeb5e0aeb0e0af88e0aeaae0ae9fe0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0 | Pathivu News ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழீழ வரைபடத்தில் தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய இடமா..?

  • Mar 23, 2026 - 12:44 PM
  • 0 Comments

சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் புத்தளம் மாவட்டம் கூட தமிழர்களின் இடமா?” – இவ்வாறான கேள்விகளை இன்று நாம் பரவலாகக் கேட்கிறோம். இதற்கான விடை 1799 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கிளேஹார்ன் குறிப்பு (Cleghorn Minute) எனும் வரலாற்று ஆவணத்தில் ஒளிந்துள்ளது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரியாகப் பணியாற்றிய Sir Hugh Cleghorn 1799 இல் இலங்கை மக்களின் வரலாறு மற்றும் பரம்பல் குறித்து ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில் அவர் குறிப்பிட்ட ஒரு விடயம் தமிழ்த் தேசிய […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp