pathivu

About Author

1505

Articles Published
e0aeb0e0aea3e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aebfe0ae95e0af8de0aeb0e0aeaee0ae9ae0aebfe0ae99e0af8de0ae95e0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaee0aea9 | Pathivu News
புதியவை செய்திகள் முக்கிய செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மனைவிக்கு இன்று CIDக்கு அழைப்பு..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்ரி விக்ரமசிங்க இன்று (20.02.2026) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் அவரை நிதி...
  • BY
  • Feb 20, 2026 - 02:41 PM
  • 0 Comments
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0aeb5e0aebee0aea9e0aebfe0aeb2e0af88 | Pathivu News
செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..! 20.02.2026

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, பதுளை, முல்லைத்தீவு மற்றும்...
  • BY
  • Feb 20, 2026 - 02:38 PM
  • 0 Comments
e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0af8d e0aea8e0ae95e0aeb0e0ae9ae0aeaae0af88 e0aeaee0aea3e0af8de0ae9fe0aeaae0aea4e0af8de0aea4e0aebf | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மன்னார் நகரசபை மண்டபத்தில் இலவச சட்ட ஆலோசனை செயற்திட்டம்..!

சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி மாசி மாதம் 2026 அன்று மன்னார் நகரசபை மண்டபத்தில் காலை 9 மணி முதல்...
  • BY
  • Feb 20, 2026 - 02:36 PM
  • 0 Comments
e0ae87e0aea9e0aea8e0af8de0aea4e0af86e0aeb0e0aebfe0aeafe0aebee0aea4e0af8be0aeb0e0aebee0aeb2e0af8d e0aea4e0af80e0ae95e0af8de0ae95e0aebf | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்ட உந்துருளி..!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தபால் நிலைய வீதியில் நேற்று இரவு (18.02.2026)புதன்கிழமை இரவு வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார்சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
  • BY
  • Feb 19, 2026 - 03:07 PM
  • 0 Comments
e0ae95e0af8b e0ae86e0aeaae0af8d e0ae87e0aea9e0af8de0ae9ae0af81e0aeb0e0aea9e0af8de0aeb8e0af8d e0aeb2e0aebfe0aeaee0aebfe0ae9fe0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கோ-ஆப்-இன்சுரன்ஸ் லிமிட்டெட் தொடர்பான மோசடி முறைப்பாட்டிற்கு பிரதம அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பதில்...

வடமராட்சிப் பகுதியில் மேற்படி இன்சுரன்ஸ் நிறுவனத்தின் மோசடியில் சிக்கி பல இலட்சம் ரூபாய்களை இழந்த இளைஞன் ஒருவர் பிரதமர் அலுவலகத்திற்கு அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் பிரதம மந்திரி...
  • BY
  • Feb 19, 2026 - 03:00 PM
  • 0 Comments
e0aea8e0aebee0aea3e0aeaf e0ae9ae0af81e0aeb4e0aeb1e0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aeb5e0af86e0aea9e0af8de0aeb1 e0ae87 | Pathivu News
விளையாட்டு செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நாணய சுழற்சியில் வென்ற இத்தாலி..!

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 37-வது லீக் போட்டியில் இத்தாலி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று (19.02.2026) பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியாவின்...
  • BY
  • Feb 19, 2026 - 02:57 PM
  • 0 Comments
e0ae85e0ae99e0af8de0ae95e0af80e0ae95e0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aeaae0af8de0aeaae0ae9fe0aebee0aea4 1000 e0aea4e0af8ae0aeb2e0af8d | Pathivu News
செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்க விசேட திட்டம்..!

இலங்கையில் இதுவரை அங்கீகரிக்கப்படாத தொல்பொருள் பெறுமதிமிக்க சுமார் 1,000 இடங்களைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி...
  • BY
  • Feb 19, 2026 - 02:53 PM
  • 0 Comments
e0ae95e0af8be0aeaae0af8de0aeaae0aebee0aeafe0af8d e0ae95e0af8ae0aeb2e0af88 e0aeaee0af82e0aea9e0af8de0aeb1e0aebee0aeb5e0aea4e0af81 | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கோப்பாய் கொலை மூன்றாவது சந்தேக நபரும் கைது..!

யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் கடந்த...
  • BY
  • Feb 19, 2026 - 02:51 PM
  • 0 Comments
e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebe e0aeaee0aebee0aea8e0ae95e0aeb0 e0ae9ae0aeaae0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0ae86e0aea3 | Pathivu News
செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி..!

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம்(19.02.2026) வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர்...
  • BY
  • Feb 19, 2026 - 10:44 AM
  • 0 Comments
e0aeaee0aeb9e0aebfe0aea8e0af8de0aea4e0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0af8de0aea4e0aebee0aeb5e0af81e0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News
செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மஹிந்தவின் புத்தாவுக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 2 ஆம் திகதி விசாரணைக்கு..!

க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு...
  • BY
  • Feb 19, 2026 - 10:33 AM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp