உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கோ-ஆப்-இன்சுரன்ஸ் லிமிட்டெட் தொடர்பான மோசடி முறைப்பாட்டிற்கு பிரதம அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பதில் கடிதம்.

வடமராட்சிப் பகுதியில் மேற்படி இன்சுரன்ஸ் நிறுவனத்தின் மோசடியில் சிக்கி பல இலட்சம் ரூபாய்களை இழந்த இளைஞன் ஒருவர் பிரதமர் அலுவலகத்திற்கு அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் பிரதம மந்திரி அலுவலகத்தில் இருந்து உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க பணித்திருப்பதுடன்-பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு கடிதப் பிரதியும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காப்புறுதி நிறுவனம் தாம் அரசுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் என பொய் வாரத்தை கூறி மேற்படி இளைஞனை ஏமாற்றி இருப்பதாக முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.அத்துடன் இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்