140 ஆண்டுகளின் பின் பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பனி கொட்டித்தீர்க்கின்றது
ஒன்டாரியோ மாகாண தேர்தல் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில வீதிகள் பனியில் மூழ்கியுள்ளன. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு...









