pathivu

About Author

1505

Articles Published
e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0aeb5e0aebee0aea9e0aebfe0aeb2e0af88 e0ae85e0aeb1e0aebfe0ae95e0af8de0ae95e0af88 e0ae85e0ae9a | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இன்றைய வானிலை அறிக்கை. அச்சம் கொள்ளத் தேவையில்லை.

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில், திருகோணமலையின் வடக்கு – வடகிழக்குத் திசையில் சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில், இன்று காலை 4.00 மணியளவில் சக்தி மிக்க தாழ்...
  • BY
  • Jan 10, 2026 - 08:36 AM
  • 0 Comments
e0ae85e0aeaee0af86e0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aebe e0aeb5e0af86e0aea9e0aebfe0ae9ae0af81e0aeb2e0aebe e0ae87e0ae9fe0af88 | Pathivu News
உலகம்

அமெரிக்கா – வெனிசுலா இடையிலான அரசியல் நெருக்கடி மேலும் தீவிரம்

அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளுக்கிடையிலான அரசியல் மற்றும் தூதரக உறவுகளில் நிலவும் நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார தடைகள், ஆட்சி மாற்றம்...
  • BY
  • Jan 10, 2026 - 07:50 AM
  • 0 Comments
e0ae9ae0aeaae0aebee0aea8e0aebee0aeafe0ae95e0aeb0e0aebfe0aea9e0af8d e0aea4e0af80e0aeb0e0af8de0aeaae0af8de0aeaae0af81 e0aea4e0aeb5e0aeb1 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சபாநாயகரின் தீர்ப்பு தவறானது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

சபாநாயகர் வெளியிட்ட தீர்ப்பும் அதனுடன் தொடர்புடைய கருத்துகளும் அரசியலமைப்பையும் மக்களின் ஆதிக்க அதிகாரத்தையும் மீறும் செயல்களாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்....
  • BY
  • Jan 10, 2026 - 07:39 AM
  • 0 Comments
e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1e0aeaee0af8d e0aea8e0af80e0aea4e0aebfe0ae9ae0af8de0ae9ae0af87e0aeb5e0af88 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாராளுமன்றம் நீதிச்சேவை ஆணைக்குழுவை விசாரிக்க முடியாது – சபாநாயகர் தீர்ப்பு

நீதிச்சேவை ஆணைக்குழுவின் அதிகாரங்களை ஆய்வு செய்ய பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கக் கோரி 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த தீர்மானம், அரசியலமைப்புக்கு முரணானது என அறிவித்து, அதனை சபாநாயகர்...
  • BY
  • Jan 10, 2026 - 07:21 AM
  • 0 Comments
e0aea4e0af82e0ae9ae0aebf e0aea4e0ae9fe0af8de0ae9fe0aeaae0af8de0aeaae0ae9fe0af81e0aeaee0af8d e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தூசி தட்டப்படும் அரசியல்வாதிகளின் வழக்குகள் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது- பிரதமர்

2019 முதல் 2024 வரையான காலப்பகுதியில் வாபஸ் பெறப்பட்ட 102 சட்ட வழக்குகளில், 65 வழக்குகள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...
  • BY
  • Jan 9, 2026 - 07:58 PM
  • 0 Comments
e0aeb5e0aebfe0ae9ae0af87e0ae9f e0aeb5e0aeb0e0af8de0aea4e0aea4e0aeaee0aebee0aea9e0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aea4e0aeaee0aebfe0aeb4 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

விசேட வர்ததமானியில் தமிழ்களின் பெயர்களும் உள்ளடக்கம். சொத்துக்கள் முடக்கம்.

பயங்கரவாத செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் திருத்தப்பட்ட புதிய பட்டியலை அரசு வர்த்தமானயாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய பட்டியல், 2026 ஜனவரி 6ஆம்...
  • BY
  • Jan 9, 2026 - 07:45 PM
  • 0 Comments
e0aeafe0aebee0aeb4e0af8d e0aeb5e0aeb0e0af81e0ae95e0aebfe0aeb1e0aebee0aeb0e0af8d e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் வருகிறார் ஜனாதிபதி… ‘அரசு காணி’ என அறிவிக்கப்பட்ட 5,941 ஏக்கர்! –...

யுத்தத்தால் புலம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்களுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் 5,941 ஏக்கர் நிலம், சமீபத்தில் வெளியான அரசுப் பத்திரப்பதிவின் மூலம் ‘அரசு காணி’ என அறிவிக்கப்பட்டுள்ளமை...
  • BY
  • Jan 9, 2026 - 04:15 PM
  • 0 Comments
e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aeaee0af8d e0ae85e0aeb4e0aebfe0aeafe0af81e0aeaee0aebee0aeaee0af8d e0aeaee0ae95 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் அழியுமாம் மக்களை வெருட்டும் யாழ்,பல்கலை பேராசிரியர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர், அண்மைக் காலமாக ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான எதிர்வுகூறல்களை வெளியிட்டு வருவதாக சமூகத்தில் கவலை எழுந்துள்ளது. முன்னதாக...
  • BY
  • Jan 9, 2026 - 01:14 PM
  • 0 Comments
e0ae9fe0ae95e0af8de0aeb3e0aeb8e0af8d e0aea4e0af87e0aeb5e0aebee0aea9e0aea8e0af8de0aea4e0aebe e0aeaae0aebfe0aea3e0af88e0aeafe0aebfe0aeb2 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுதலை.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கம்பஹா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (9) பிறப்பித்துள்ளது. 2001ஆம் ஆண்டு அவரது...
  • BY
  • Jan 9, 2026 - 12:15 PM
  • 0 Comments
e0ae85e0aeaee0af86e0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aebe e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0ae85e0ae9fe0af81e0aea4e0af8d | Pathivu News
உலகம்

அமெரிக்கா ஜனாதிபதி அடுத்த வாரம் வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்கின்றார்.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம் வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கோரினா மச்சடோவை வாஷிங்டனில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டிரம்ப் ஃபாக்ஸ் நியூசில் ‘ஹேனிட்டி’...
  • BY
  • Jan 9, 2026 - 10:19 AM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp