சமூக ஊடகப் பாதிப்புகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க புதிய தேசியக் கொள்கை
சமூக ஊடகங்கள் சிறுவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தேசிய ரீதியிலான மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வு ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்...








