உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் நிலநடுக்கம்

முல்லைத்தீவு கடலோரத்தில் ரிச்ட்டர் அளவுகோலில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

முல்லைத்தீவு கடலோரத்தில் இன்று சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜியாலஜிக்கல் ஆய்வு மற்றும் சுரங்க ஆய்வு பிரிவின்(Geological Survey and Mines Bureau) தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் ரிச்சர் அளவுகோலில் 3.5 ஆக இருந்தது.

பிரிவின் நிலநடுக்க கண்காணிப்பு மையம் மூலம் இந்த அதிர்வு கண்டறியப்பட்டது.

சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்