வவுனியாவில் அமைதியான வாக்களிப்பில் இதுவரை 31.5 சத வீத வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதுவரை 31.5 சத வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....









