திருகோணமலை மாவட்டத்திற்கான வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கப்ட்டுள்ளது
திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமான திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை உரிய இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை தி....









