தமிழரசுக் கட்சியின் குழிபறிப்பினாலேயே ஜேவிபி வடக்கில் காலூன்ற நேர்ந்ததென்கிறார் வேட்பாளர் ஈசன்
யாழ்ப்பாணத்தின் அடையாளத்தை மாற்ற இடமளிக்கமாட்டேன் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகர வேட்பாளர்கள் ஈசன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று ) நடாத்திய...









