pathivu

About Author

1505

Articles Published
e0ae85e0aea8e0af8de0aea4e0aeb0e0af8d e0aeaae0af86e0aeb2e0af8de0ae9fe0aebf e0ae85e0ae9fe0aebfe0aea4e0af8de0aea4 e0ae9ae0af86e0aeb2 | Pathivu News
உள்ளூர்

அந்தர் பெல்டி அடித்த செல்வம் அடைக்கலநாதன்

மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசு அனுமதி வழங்கியமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என அநுரகுமார பற்றி தேர்தலில் பலி சுமத்திய வன்னி...
  • BY
  • Nov 30, 2024 - 10:47 AM
  • 0 Comments
e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebe e0ae87e0aeb3e0aeaee0af8d e0aea4e0aebee0aeafe0af8d e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d | Pathivu News
உள்ளூர்

வவுனியா இளம் தாய் யாழில் மரணம்

ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் வவுனியாவை சேர்ந்த குறித்த தாய் குருநகர் பகுதியில் உள்ள சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த போது...
  • BY
  • Nov 30, 2024 - 10:33 AM
  • 0 Comments
e0aeb5e0af86e0aeb3e0af8de0aeb3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeaee0af82e0aeb4e0af8de0ae95e0aebfe0aeaf e0ae89e0aeb4e0aeb5e0af81 | Pathivu News
செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய உழவு இயந்திர விபத்தில் சிக்கியவர்களில் 08 சடலங்கள் மீட்பு

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 08 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த...
  • BY
  • Nov 30, 2024 - 09:45 AM
  • 0 Comments
e0aeb5e0af86e0aeb3e0af8de0aeb3e0aeaee0af8d e0aeb5e0ae9fe0aebfe0aea8e0af8de0aea4e0af8be0ae9fe0aebfe0aeafe0aea4e0af81 e0aeaee0ae95e0af8d | Pathivu News
உள்ளூர்

வெள்ளம் வடிந்தோடியது மக்கள் வீடுகளுக்கு திரும்புகின்றார்கள்

வவுனியாவில் மழை பெய்யாத நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். வங்களாவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் வவுனியாவில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவந்தது,...
  • BY
  • Nov 30, 2024 - 08:56 AM
  • 0 Comments
e0ae95e0aea9e0ae9fe0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0ae95e0af87e0aeaee0af8de0aeaae0aebfe0aeb0e0aebfe0ae9fe0af8de0ae9ce0af8d e0aeaae0ae95 | Pathivu News
உலகம்

கனடாவின் கேம்பிரிட்ஜ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி மற்றொருவர் காயம்

உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்....
  • BY
  • Nov 29, 2024 - 03:02 PM
  • 0 Comments
e0ae95e0aea9e0ae9fe0aebe e0aeaee0aeb1e0af8de0aeb1e0af81e0aeaee0af8d e0ae85e0aeaee0af86e0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aebee0aeb5e0af81 | Pathivu News
உலகம்

கனடா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த கனடா அரசு முடிவு செய்துள்ளது

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரி விதிக்க போவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் அறிவித்ததன் எதிரொலியாக , கனடா அமெரிக்கா எல்லையில்...
  • BY
  • Nov 29, 2024 - 02:56 PM
  • 0 Comments
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0aeb5e0af86e0aeb3e0aebfe0aeb5e0aebfe0aeb5e0ae95e0aebee0aeb0 e0ae95e0af8ae0aeb3e0af8de0ae95e0af88 | Pathivu News
செய்திகள்

இலங்கை வெளிவிவகார கொள்கையை சுயாதீனமாக கட்டமைக்க வேண்டும்- சீனா

இலங்கை வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது சுயாதீனமாக வெளிவிவகார கொள்கையை வடிவமைத்து அதனை பின்பற்ற வேண்டுமென என இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின்...
  • BY
  • Nov 29, 2024 - 01:08 PM
  • 0 Comments
e0ae85e0aeaee0af8de0aeaae0aebee0aeb1e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0aeaee0af81e0aea4e0aeb2e0af88 e0ae92e0aeb0e0af81e0aeb5e0aeb0e0af88 | Pathivu News
செய்திகள்

அம்பாறையில் முதலை ஒருவரை இழுத்துச் சென்றுள்ளது

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் எருமை மாடு மேய்த்த ஒருவரை முதலை நேற்று (28) இழுத்துச் சென்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்ட்டுள்ளது முதலை...
  • BY
  • Nov 29, 2024 - 12:50 PM
  • 0 Comments
e0ae95e0aea3e0aeb5e0aea9e0af88 e0ae95e0aebee0aeaae0af8de0aeaae0aebee0aeb1e0af8de0aeb1 e0ae9ae0af86e0aea9e0af8de0aeb1 e0aeaee0aea9 | Pathivu News
செய்திகள்

கணவனை காப்பாற்ற சென்ற மனைவியும் உயிரிழப்பு!

புத்தளம் மாவட்டத்தில் முந்தல் 412 ஏக்கர் பகுதியில் நேற்று (28) மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 55 மற்றும் 52 வயதுடைய...
  • BY
  • Nov 29, 2024 - 11:55 AM
  • 0 Comments
e0ae9ae0af80e0aeb0e0aeb1e0af8de0aeb1 e0ae95e0aebee0aeb2e0aea8e0aebfe0aeb2e0af88e0aeafe0aebee0aeb2e0af8d 132110 e0ae95e0af81e0ae9fe0af81 | Pathivu News
செய்திகள்

சீரற்ற காலநிலையால் 132,110 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால் நாடு முழுவதும் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (28) காலை 06.00...
  • BY
  • Nov 29, 2024 - 11:46 AM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp