உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
ஊவா மற்றும் சப்ரகமுவ உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்பகல் மழை. ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00...
கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு நேற்று (03.03.2026) பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...
ஓட்டமாவடி பிரதேச செயலகம் வருடாந்தம் நடாத்தும் “இப்தார்” நிகழ்வு பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் தலைமையில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகாமையில் ரிவர் பாக்கில் நேற்று(03.03.2026) மாலை இடம் பெற்றது....
மட்டக்களப்பில் உலக உடல் பருமன் தினத்தினை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் காந்தி பூங்காவில் இருந்து தனியார் பேருந்து நிலையம்...
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)...
காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையின் படகுகள் தற்போது அந்த இடத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது....
அமெரிக்கர்களால் பல தாக்குதல் அலைகள் நடந்துள்ளன, ஆனால் மூன்றாவது அலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரியதாக இருக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சரான மார்கோ ரூபியோ கடுமையாக...
யாழ்ப்பாணத்தில் 800 லீட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஏழாலை பகுதியில் பாரிய கொள்கலன்களில் டீசல்...
புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (03) இரவு வேளையில்...
அமெரிக்க இராணுவத் தளங்களைப் பயன்படுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மீதான...