கிளிவெட்டி கோபாலபுரம் முன்பள்ளி புனரமைப்புச் செய்து திறந்து வைக்கப்பட்டது..!
புனரமைப்பு செய்யப்பட்ட திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட கிளிவெட்டி கோபாலபுரம் கோகுலம் முன்பள்ளி இன்றைய தினம்(25.03.2026) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ்...









