மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் நீதிக்கான போராட்டம்
மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி, மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்திற்கு முன்னால், மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம்(02.11.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பண்ணையாளர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்பினர், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டுள்ளனர்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1123245150623306
What’s your Reaction?

