வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையமொன்றில் நேற்று மாலை ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீ வேகமாக பரவத் தொடங்கிய நிலையில், உடனடியாக செயற்பட்ட ஊழியர்கள் ஜெனரேட்டரை பாதுகாப்பாக வெளியேற்றி, அங்கு ஏற்பட்ட பாரிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2326824238091005
What’s your Reaction?

