5 கிலோகிராம் ஹேரோயினுடன் ஒருவர் கைது..!
குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஐந்து கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக,...









