நுவரெலியா கிரகரி வாவி சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்த திட்டம்..!
நுவரெலியா கிரகரி வாவியின் சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்துள்ளார். நேற்று (19.04.2026)...









