மகிந்தவின் மனைவியும் மகன் நமலும் இன்று கைது செய்யப்படுவார்களா? இன்று விசாரணை.
சட்டவிரோத நிதி முறைகேடுகள் மற்றும் குற்ற அமைப்புகளுடன் தொடர்புகள் தொடர்பான விசாரணைக்காக குற்ற விசாரணை பிரிவு நாமல் ராஜபக்சா மற்றும் ஷிரந்தி ராஜபக்சா ஆகியோரை வருமாறு அழைப்பானை...









